8ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு' - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 27 November 2017

8ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு'

'தனித்தேர்வர்களுக்கான, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு,ஜன., 21ல் துவங்கும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி இதற்கான உத்தரவைவெளியிட்டார்.
ஜன., 29 - தமிழ்;
30 - ஆங்கிலம்;
31 - கணிதம்;
பிப்.,1 - அறிவியல்;
பிப்.,2 - சமூக அறிவியல்பாடங்களுக்கு தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot